சரமோபாய நிர்ணயம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

e-book – https://1drv.ms/b/s!AoGdjdhgJ8HegXTmylww3TeStW3y

ஸ்ரீவைஷ்ணவர்களால் தங்கள் உஜ்ஜீவனத்துக்கு எம்பெருமானாரே சரமமான உபாயமாகக் கருதப்படுகிறார். பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரரான நாயனாராச்சான் பிள்ளை அருளிய “சரமோபாய நிர்ணயம்” எனும் அற்புத க்ரந்தத்தை இங்கே அனுபவிப்போம்.

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org