ஆழ்வார்திருநகரி வைபவம் – ஸந்நிதிகள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஆழ்வார்திருநகரி வைபவம்

<< மணவாள மாமுனிகள் சரித்ரமும் வைபவமும்

ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலுக்குள் இருக்கும் ஸந்நிதிகளையும், வெளியில் அமைந்திருக்கும் ஸந்நிதிகளையும், மடங்களையும், திருமாளிகைகளையும் பற்றி இங்கே அனுபவிக்கலாம்.

முதலில் ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் ஸந்நிதிகள்.

 • பெரிய பெருமாள் ஸந்நிதி – ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத ஆதிநாதப் பெருமாள் – மூலவர். ஆதி நாயிகா, குருகூர் நாயிகா, ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளா தேவி ஸமேத பொலிந்து நின்ற பிரான் – உத்ஸவர்.
 • நம்மாழ்வார் ஸந்நிதி (த்வஜ ஸ்தம்பத்துடன்)
 • ஸ்ரீ ராமர் ஸந்நிதி
 • மிக்க ஆதிப் பிரான் (தீர்த்த பேரர்)
 • பொன் நின்ற பிரான்  ஸந்நிதி
 • ஸேனை முதலியார் ஸந்நிதி
 • ஞானப்பிரான் ஸந்நிதி – பூமிப்பிராட்டி ஸமேத பூவராஹப் பெருமாள் (ஸந்நிதி கருடனுடன்)
 • ருக்மிணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீவேணுகோபாலன் ஸந்நிதி
 • குருகா நாச்சியார் ஸந்நிதி
 • ஆதி நாச்சியார் ஸந்நிதி
 • சக்கரத்தாழ்வார் ஸந்நிதி
 • பரமபதநாதன் ஸந்நிதி
 • தசாவதார ஸந்நிதி
 • திருப்புளியாழ்வார் ஸந்நிதி (ஆழ்வார் வாழ்ந்த புளிய மரம்)
 • ஸ்ரீமந் நாதமுனிகள் ஸந்நிதி
 • பன்னிரு ஆழ்வார்கள் ஸந்நிதி
 • நரஸிம்ஹப் பெருமாள் ஸந்நிதி
 • திருவேங்கடமுடையான் ஸந்நிதி
 • க்ருஷ்ணன் ஸந்நிதி (யானைச் சாலை)
 • திருவடி (ஆஞ்சனேயர் ஸந்நிதி)
 • பக்ஷிராஜன் ஸந்நிதி

ஏனைய ஸந்நிதிகள்

 • தெற்குத் திருவேங்கடமுடையான் ஸந்நிதி (தெற்கு மாட வீதி)
 • வடக்குத் திருவேங்கடமுடையான் ஸந்நிதி (வடக்கு ரத வீதி)
 • ஸ்ரீரங்கநாதர் ஸந்நிதி (தெற்கு மாட வீதி)
 • க்ருஷ்ணன் ஸந்நிதி (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
 • ஸ்ரீராமர் ஸந்நிதி (பராங்குச/நாயக்கர் மண்டபம்)
 • அழகர்/ஸ்ரீராமர் ஸந்நிதி (வடக்கு மாட வீதி)
 • சிங்கப் பெருமாள் ஸந்நிதி (திருச்சங்கணி துறை – தீர்த்தவாரி மண்டபம் – வடக்கு ரத வீதி)
 • அப்பன் கோயில் (திருவேங்கடமுடையான் ஸந்நிதி – ஆழ்வார் அவதாரஸ்தலம்)
 • ஆண்டாள் ஸந்நிதி (வடக்கு மாட வீதி)
 • பெரிய நம்பி ஸந்நிதி (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
 • திருக்கச்சி நம்பி ஸந்நிதி (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
 • எம்பெருமானார்/உடையவர் ஸந்நிதி (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
 • கூரத்தாழ்வான்/பட்டர் ஸந்நிதி (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
 • நம்பிள்ளை ஸந்நிதி (வடக்கு ரத வீதி)
 • பிள்ளை லோகாசார்யர் ஸந்நிதி (வடக்கு மாட வீதி)
 • வேதாந்த தேசிகன் ஸந்நிதி (வடக்கு மாட வீதி)
 • உய்யக்கொண்டார்/திருவாய்மொழிப் பிள்ளை ஸந்நிதி (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
 • மணவாள மாமுனிகள் ஸந்நிதி (வடக்கு மாட வீதி)

ஸ்ரீ மடங்கள்

 • ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் மடம் (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
 • ஸ்ரீ வானமாமலை ஜீயர் மடம் (வடக்கு ரத வீதி)
 • ஸ்ரீ திருக்குறுங்குடி ஜீயர் மடம் (வடக்கு ரத வீதி)
 • ஸ்ரீ அஹோபில மடம் (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
 • ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் (வடக்கு ரத வீதி)
 • ஸ்ரீ உத்ராதி மடம் (தெற்கு ரத வீதி)

திருமாளிகைகள்/ஆசார்ய புருஷர்கள்

 • அண்ணாவியார் திருமாளிகை (மதுரகவி ஆழ்வார் திருவம்சம்) (தெற்கு மாட வீதி)
 • அரையர் திருமாளிகை (ஸ்ரீமந் நாதமுனிகள் திருவம்சம்) (கிழக்கு மாட வீதி)
 • பெரிய நம்பி திருமாளிகை (வடக்கு ரத வீதி)
 • திருவாய்மொழிப் பிள்ளை திருமாளிகைகள் (ராமானுஜ சதுர்வேதி மங்கலம்)
 • கற்குளம் திருமாளிகை (கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் திருவம்சம்) (வடக்கு ரத வீதி)
 • ஆத்தான் திருமாளிகைகள் (முடும்பை நம்பி திருவம்சம்) (வடக்கு ரத வீதி)

இன்றளவும் பல ஆசார்ய புருஷர்கள் இங்கே நித்யவாஸம் செய்துகொண்டு கைங்கர்யங்களைச் செய்து வருகின்றனர். மேலும் பல தீர்த்தகாரர்கள், ஸ்தலத்தார்கள் இங்கே இன்றளவும் விடாமல் கைங்கர்யம் செய்து வருகின்றனர். உத்ஸவ ஸமயங்களில் பல ஜீயர் ஸ்வாமிகள் இங்கே எழுந்தருளி மங்களாசாஸனம் செய்வார்கள்.

அடுத்த பகுதியில் இங்கு நடக்கக் கூடிய உத்ஸவங்களைப் பற்றி அனுபவிக்கலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://srivaishnavagranthamstamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

This entry was posted in azhwarthirunagari vaibhavam on by .

About sarathyt

Disciple of SrImath paramahamsa ithyAdhi pattarpirAn vAnamAmalai jIyar (29th pattam of thOthAdhri mutt). Descendant of komANdUr iLaiyavilli AchchAn (bAladhanvi swamy, a cousin of SrI ramAnuja). Born in AzhwArthirungari, grew up in thiruvallikkENi (chennai), presently living under the shade of the lotus feet of jagathAchArya SrI rAmAnuja, SrIperumbUthUr. Learned sampradhAyam principles from vELukkudi krishNan swamy, gOmatam sampathkumArAchArya swamy and many others. Full time sEvaka/servitor of SrIvaishNava sampradhAyam. Taking care of koyil.org portal, which is a humble offering to our pUrvAchAryas. koyil.org is part of SrI varavaramuni sambandhi Trust (varavaramuni.com) initiatives.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s